மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில்
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஓர் அம்மன் கோயில்மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருவத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ள ஓர் அம்மன் கோயில் ஆகும். இத்தலத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி எனவும், இத்தலத்தில் எண்ணற்ற சித்தர்கள் உறைந்துள்ளதாகவும் நம்பிக்கை. எனவே இக்கோயிலை ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்றும் அழைக்கின்றனர்.
Read article
Nearby Places

மேல்மருவத்தூர்
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

அச்சரப்பாக்கம்
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில்
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோயில்

அச்சரபாக்கம் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி
நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோயில்
தொழுப்பேடு
தொழுப்பேடு, செங்கல்பட்டு